2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

காட்டுப் பகுதியில் எலும்புகூடு மீட்பு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 03 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி ஹத்தரலியத்த பொலிஸ் பிரிவில் அலல்ல எனும் இடத்திலுள்ள காட்டுப் பிரதேசம் ஒன்றில் மனித எலும்புக்கூடு ஒன்றினை பொலிஸார் நேற்று கண்டெடுத்துள்ளனர்.

காட்டுக்கு விறகு வெட்டுவதற்காக  சென்ற நபர் ஒருவர் கொடுத்த தகவலின்படி விசாரணை நடத்திய பொலிஸார் இவ் எலும்புக்கூட்டை கண்டெடுத்தனர்.

எலும்புக்கூடு காணப்பட்ட இடத்தில் விஷ போத்தல் ஒன்றும் ஆடைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவ் எலும்புக்கூடு சம்பந்தமான மேலதிக விசாரணை கண்டி பிரதம நீதிமன்றத்தினால் இன்று நடத்தப்படவுள்ளதாக ஹத்தரலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .