2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

பெண்ணை மரத்தில் கட்டிவைத்த சி.வி.எவ். படைவீரர் கைது

Super User   / 2010 செப்டெம்பர் 05 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா பாணியில், பெண்ணொருவரை மரத்தில் கட்டிவைத்த சிவில் பாதுகாப்பு படை அங்கத்தவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெலிபனவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இளைஞர் ஒருவர் குறித்து புகாரிடுவதற்காக மேற்படி சிவில் பாதுகாப்புப் படை அங்கத்தவரை அப்பெண் அணுகியபோது அவரை மரத்தில் கட்டி வைத்தததாக வெலிபன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  (டெய்லி மிரர்)

Pic by Matugama Banduka Owita

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .