2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

மற்றொரு பணிப்பெண்ணும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு

Super User   / 2010 செப்டெம்பர் 07 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குவைத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றியபோது தான் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக 52 வயதான இலங்கைப் பெண் ஒருவர் புகாரிட்டுள்ளார்.

ஏ.ஆர். சோமாவதி எனும் இப்பெண் தனக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

அண்மையில் இலங்கைக்குத் திரும்பிய அவர், கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 2004 ஆம் ஆண்டு முதல் குவைத்தில் வேறு 5 பேருடன் ஒரே அறையில் அவர் வசித்துள்ளார். தனது எஜமானர் இலங்கையிலிருந்து வந்தவர் என அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .