2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

இலங்கை குறித்து இந்தியாவிடம் அறிக்கை கோரியுள்ள அமெரிக்கா

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் இடம்பெற்று வரும் அரசியல் நடவடிக்கைகள் ஆசியா கண்டத்தைப் பாதிக்கும் முறைமை குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் இந்திய அரசாங்கத்திடம் விசேட அறிக்கையொன்று கோரப்பட்டுள்ளது.

இலங்கையின் யுத்தத்தின் பின்னரான நடவடிக்கைகள், வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் அரசியலமைப்பு திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டினை அறியும் முகமாகவே இந்த அறிக்கையினை அமெரிக்கா கோறியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் கோரிக்கையினைக் கருத்தில் கொண்டுள்ள இந்திய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, மேற்படி அறிக்கையினைத் தயாரிக்கும் நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .