2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

பாறாங்கற்கள் உருண்டு விழுந்ததால் குடும்பங்கள் வெளியேற்றம்

Super User   / 2010 செப்டெம்பர் 11 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நுவரெலியா கொத்மலையில் இரு பாறாங்கற்கள்  மலைப்பகுதியிலிருந்து உருண்டு அபாயகரமான நிலையில் உள்ளதால் அப்பகுதியிலுள்ள 5 குடும்பங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

அம்மக்கள் அருகிலுள்ள வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் காயங்கள், சேதங்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .