2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

நல்லிணக்க ஆணைக்குழுவின்முன் த.தே.கூட்டமைப்பு சாட்சியமளிக்கும்

Super User   / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சாட்சியமளிக்க உள்ளதாக அக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் பதிவு செய்யப்படாததால் இந்த ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்ததாகவும் அவர் கூறினார்.

நல்லிணக்க ஆணைக்குழு செப்டெம்பர் 16, 17, 18ஆம் திகதிகளில் கிளிநொச்சியில் தனது அமர்வுகளை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 


  Comments - 0

 • Rohan Monday, 13 September 2010 05:02 PM

  அடடா தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் உருப்படியான சிந்தனை பிறக்குதுபோல

  Reply : 0       0

  Niththi Monday, 13 September 2010 05:04 PM

  18 ஆவது திருத்தத்தை எதிர்ப்பதாக கூறிவிட்டு பல எம்.பிகள் வெளிநாடுக்குப் போன மாதிரி ஆகாமல் இருந்தால் சரி

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .