2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

சிறைகளில் செல்லிடத் தொலைபேசிகளை செயலிழக்கச் செய்யும் கருவிகள்

Super User   / 2010 செப்டெம்பர் 14 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிறைச்சாலைகள் அனைத்திலும் செல்லிடத் தொலைபேசிகளைச் செயலிழக்கச் செய்யும் சாதனங்களைப் பொருத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கைதிகள் செல்லிடத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர, கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவமொன்றில் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.

போதைப்பொருகள் கடத்தல்கார்கள் உட்பட பல கைதிகள் சிறையில் இருந்தவாறே செல்லிடத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .