2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

பல்கலை மாணவர்களிடையே மோதல்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 14 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(காந்த்ய சேனநாயக்க)

வயம்ப பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும்  வர்த்தக பீடத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து மேற்படி இரு பீடங்களும் மூடப்பட்டுள்ளதாக வயம்ப பல்கலைக்கழகத்தின் பதிவாளர் காமினி ஏக்கநாயக்க தெரிவித்தார்.

மறு அறிவித்தலை மேற்படி இரு பீடங்களும் மூடப்பட்டிருக்கும் எனவும் டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு அவர் கூறினார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கியுள்ளதுடன், பஸ் நிலையம் வரை மாணவர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

எனினும், கூடிய விரைவில் இரு பீடங்களும் திறக்கப்படும் எனவும் மேலும் அவர் கூறினார்.(DM)  
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .