2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

றுகுணு பல்கலை உபவேந்தர் மீது தாக்குதல்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 20 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

றுகுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுசிறித் மென்டிஸ் இன்று காலை பல்கலைக்கழக மாணவக் குழுவினரால் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான மருத்துவத்துறை பேராசிரியரான சுசிறித் மென்டிஸ் மற்றும் சிரேஷ்ட மாணவ ஆலோசகர் சமன் சந்தன  காயம் ஏற்பட்ட நிலையில் மாத்தறை வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்றுள்ளனர். (SD, LP)


  Comments - 0

 • Mohamed Wednesday, 20 October 2010 04:24 PM

  இலவசக்கல்வியினால் இது ஏற்படுகிறதோ...சொந்தப்பணத்தில் இவர்கள் கல்வியை கற்கவேண்டும். அப்போதுதான் கல்வியின் மகிமையும் ஒழுக்கமும் புரியும். என்ன குறைகள் இருந்தாலும் நிறைகள் இருந்தாலும் ஒரு உபவேந்தருக்கு கைவைக்கும் அளவுக்கு இவர்களிடம் ஒழுக்கம் இல்லாததுதான் கவலை. இவர்கள் வந்து சமூகத்தை வழிநடத்துவார்களோ. ஆண்டவா நீயே துணை.

  Reply : 0       0

  Fahim Wednesday, 20 October 2010 11:52 PM

  மனிதாபிமானமற்ற மாணவர்களின் செயல்களைக் கண்டு மிகவும் மன வேதனை அடைகிறேன்.

  Reply : 0       0

  xlntgson Thursday, 21 October 2010 09:22 PM

  கசைஅடி கொடுத்தால் சரி,
  இலவசக்கல்வி அவசியம்
  பணம் கொடுத்து படிக்க எல்லாருக்கும் வசதி இராது
  ஆரம்பத்தில் கட்டணம் குறைவாக இருக்கும் பிறகு பெரும் பணக்காரர்களுக்கு மட்டும் தான் மருத்துவர்களாக சேர முடியும் என்றாகிவிடும்
  இந். பல்கலை ஒன்றில் ஒரு மருத்துவ இடத்துக்கு 50 இலட்சம் வசூலிக்கின்றனராம்
  இலவசகல்வியில் படித்து வெளிநாடு சென்று திரும்புவதில்லை அனேக டாக்டர்கள்!
  உயர்கல்விக்கு செலவழிப்பதை விட நடுத்தரக்கல்விக்கு செலவிட்டால் நல்லது
  வழங்கப்படும் உதவித்தொகை குடும்ப வறுமையால் இடைநடுவில் வேலைக்குபோகாமல் தடுக்கும்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .