2021 ஜூலை 26, திங்கட்கிழமை

ஸ்வர்ணமாலி எம்.பிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

Super User   / 2011 மார்ச் 31 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான உபேக்ஷா ஸ்வர்ணமாலியை அவரின் கணவர் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கு தொடர்பாக, ஊடகங்களுக்கு கருத்து எதனையும் தெரிவிக்க வேண்டாம் என ஸ்வர்ணமாலி எம்.பிக்கு கங்கொடவில நீதவான் அனுர குமார ஹேரத் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு பொலிஸாருடன் சென்று தனது ஆவணங்களையும் அவரின் ஏனைய உடைமைகளையும் எடுத்துக்கொள்வதற்கு ஸ்வர்மாலி எம்.பியின் கணவர் மஹேஸ் சமிந்தவுக்கு அனுமதிவழங்கினார். (ஆனந்த வீரசூரிய)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .