2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

விமானப்படையினரின் மோதல் குறித்து விசாரணை

Super User   / 2011 ஏப்ரல் 05 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கட்டுகுருந்தையில் விமானப்படை உத்தியோகஸ்தர்கள் சம்பந்தப்பட்ட மோதல் சம்பவமொன்று குறித்து விசாரணை நடத்துவதற்கு எயார் வைஸ் மார்ஷல் தலைமையிலான சுயாதீன குழுவொன்றை விமானப்படைத் தளபதி நியமித்துள்ளார்.

இம்மோதல் சம்பவத்தையடுத்து விமானப்படை உத்தியோகஸ்தர்கள் 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்விமானப்படை உத்தியோகஸ்தர்கள் கட்டுகுருந்தை விசேட அதிரடிப்படை பயிற்சி நிலையத்தில் பயிற்சிநெறியொன்றில் பங்குபற்றிவரும் குழுவொன்றின் அங்கத்தவர்கள் ஆவர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .