Super User / 2011 ஏப்ரல் 07 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கு நாடாளுமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
இது தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது அதற்கு ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஐ.தே.க., ஜனநாயக தேசிய முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன எதிராக வாக்களித்தன. (KB, YP)
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago