2021 மே 15, சனிக்கிழமை

இலங்கைக்கு எதிரான வெளிநாட்டு சக்திகளுக்கு சீனா எதிர்ப்பு

Super User   / 2011 ஜூன் 17 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை விவகாரங்களில் தலையிட முயற்சிக்கும் வெளிநாட்டுச் சக்திகளை சீனா எதிர்ப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சீன ஜனாதிபதி ஹூ ஜிந்தாவோ தெரிவித்துள்ளார்.

மொஸ்கோவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான கலந்துரையாடலின்போது சீன ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .