2021 ஜூன் 24, வியாழக்கிழமை

புலிகளின் 23 படகுகள் மீட்பு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 03 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யுத்தகாலத்தின்போது விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்ட 23 கண்ணாடி இழைப்படகுகள் மாங்குளத்திலுள்ள செல்லபுரம் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மாங்குளத்திலுள்ள விசேட பொலிஸ் குழுவொன்று மேற்படி படகுகளை  கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

இது தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (GS)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .