2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

மூன்று இலங்கையர் சென்னை விமான நிலையத்தில் கைது

Super User   / 2009 ஒக்டோபர் 28 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மூன்று இலங்கையர்கள் நேற்று தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

இம்மூவரும் நேற்று அதிகாலை கொழும்பு நோக்கிச்செல்வதற்காக விமானத்தில் ஏற முயன்ற போதே,தமிழக பொலீஸ் கிவ் பிரிவு  அதிகாரிகள் கைது செய்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .