2021 ஜூன் 17, வியாழக்கிழமை

ஐ.நா செயலாளர் 'சனல் 4 வீடியோ தொகுப்பு' சர்ச்சையிலிருந்து விலகல்

Super User   / 2010 ஜனவரி 12 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

'சனல் 4 வீடியோத் தொகுப்புத் தொடர்பில் எழுந்திருக்கும்  சர்ச்சையிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீமூன் விலகியுள்ளார்.

இந்த நிலையில்,சட்டத்திற்கு புறம்பான கொலைச்சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இணைப்பாளர் பிலிப் அல்ஸ்டன் கடந்த வாரம் அறிக்கையொன்றை வெளியிட்டிருப்பதாகவும் பான்கீமூன் குறிப்பிட்டார். பிலிப் அல்ஸ்டன் சுயாதீனமாக செயற்படுகிறாரெனவும் பான்கீமூன் தெரிவித்தார்.

 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .