2021 ஜூன் 14, திங்கட்கிழமை

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 60 பேரை விடுவிக்க சட்டமா அதிபர் திணைக்களம் கோரிக்கை

Super User   / 2010 ஜனவரி 06 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள் அமைப்பினருடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருக்கும் 60 பேரையும் விடுவிக்குமாறு நீதி அமைச்சிடம் சட்டமா அதிபர் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த 60 பேருக்கும் எதிராக எந்தவித குற்றச்சாட்டும்  நிரூபிக்கப்படாத நிலையிலேயே அவர்களை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் கோரியுள்ளது.

இதேவேளை, விடுதலைப் புலிகளுடன்  தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 600 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .