Freelancer / 2024 ஜூன் 09 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த ஏழு நாட்களில் 700 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மழையுடனான வானிலை மற்றும் வெள்ள நீர் தேக்கம் என்பன டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு வழிவகுத்துள்ளன.
இந்த ஆண்டில் இதுவரையில் 9 பேர் டெங்கு நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரையில் 25 ஆயிரத்து 619 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். (a)
20 minute ago
42 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
42 minute ago
51 minute ago
1 hours ago