2025 ஒக்டோபர் 16, வியாழக்கிழமை

78 தமிழ் அகதிகளையும் ஐ.நா ஏற்பு

Super User   / 2009 டிசெம்பர் 20 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலிருந்து புகலிடம் கோரிச் சென்ற 78 பேரும் அகதிகளாகஅகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இலங்கையிலிருந்து புகலிடம் கோரிச் சென்ற 78 பேரில் 15 தமிழ் அகதிகள் இந்தோனேசியாவிலிருந்து கனடா மற்றும்  அவுஸ்திரேலிய நாடுகளுக்கு நேற்று புறப்பட்டுள்ளனர்.

இந்த 15 தமிழ் அகதிகள் உள்ளடங்கலாக 78 பேரும்  கடற்பரப்பில் வைத்து காப்பாற்றப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய சுங்க இலாகா அலுவலகம் தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .