2025 ஜூலை 02, புதன்கிழமை

ஜனவரி 8 முதல் 18ஆம் திகதி வரை வாக்காளர் அட்டை விநியோகம்

Super User   / 2010 ஜனவரி 03 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள்   இந்த மாதம் 8ஆம் திகதிக்கும் 18ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் விநியோகிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவித்த தபால்மா அதிபர் எம்.கே.பி திஸாநாயக்க, இந்த மாதம் 6ஆம் திகதி தேர்தல்கள் அலுவலகத்தால்  தபால் திணைக்களகத்திடம் வாக்காளர் அட்டைகள் கையளிக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, வாக்காளர் அட்டைகள் விநியோக நடவடிக்கை இடம்பெறுமெனவும் தபால்மா அதிபர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .