Editorial / 2026 ஜனவரி 16 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

கல்வி மறுசீரமைப்புக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, கல்வி அமைச்சுக்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தினார். இந்நிலையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடிய அமைச்சரவை, கல்வி மறுசீரமைப்பில் தரம்-6க்கான மறுசீரமைப்பை, 2027 ஆம் ஆண்டு வரை ஒத்தி வைக்க தீர்மானித்தது.
இந்தத் தீர்மானத்தை கேள்வியுற்றதும் தனது சத்தியாக்கிரகப் போராட்டத்தை விமல் வீரவன்ச கைவிட்டார்.
இந்நிலையில், ஊழல் மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் காலையில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது. அதை கேள்வியுற்று ஓடோடி வந்து நீதிமன்றத்தில் விமல் வீரவன்ச ஆஜராகியிருந்தார்.
இந்நிலையில், எமது சகோதர இணையத்தளங்களில் ஒன்றான ‘அத’ இணையதளத்தில் தரவேற்றப்பட்டிருக்கும் சிந்தனை சித்திரம்…
45 minute ago
7 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
7 hours ago
16 Jan 2026