Menaka Mookandi / 2012 நவம்பர் 27 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்பார்த்தபடியே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான உறவு 'ஹைவோல்ட்டேஜ்' மின்சாரம் போல் ஆகிக்கொண்டிருக்கிறது. சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதை 'வாக்கெடுப்புடன் கூடிய தீர்மானத்தின் மூலம்' பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று தேசிய அளவில் முக்கிய எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தி வருகிறது. இதே கோரிக்கையை இடதுசாரிகளும் வரிந்து கட்டிக் கொண்டு கையிலெடுத்துள்ளார்கள். 58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago