2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விசாரணைக் கைதிகள் விடுதலை!

George   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான பெஞ்ச் உத்தரவு பிறப்பித்திருப்பது மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்தியாவில் 1382 சிறைச்சாலைகள் இருக்கின்றன. அவற்றுள் மத்திய சிறைச்சாலைகள் 123. மற்ற சிறைச்சாலைகளில் மாவட்ட அளவிலான சிறைச்சாலைகள், கிளை சிறைச் சாலைகள், பெண்கள் சிறைச்சாலைகள், சிறுவர் சிறைச்சாலைகள் என்று பல்வேறு வகையான சிறைச்சாலைகள் உள்ளன.

இவற்றில் ஒன்றுதான் டெல்லியில் உள்ள திகார் சிறைச்சாலை. முக்கிய அரசியல் கைதிகள் இந்த சிறைச்சாலைகளில் இருந்ததுண்டு. இந்திய சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை சுமார் 3.23 இலட்சம் பேர்தான். ஆனால் இப்போது இந்தியாவில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 3.81 இலட்சம் கைதிகள் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் (National Crime Record Bureau)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X