2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஃபைசர் தடுப்பூசிகளை வழங்கியது அமெரிக்கா

Freelancer   / 2021 ஓகஸ்ட் 28 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஃபைசர் தடுப்பூசிகளை ஐக்கிய அமெரிக்கா, இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

அமெரிக்காவினால் கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதியன்று இலங்கைக்கு  நன்கொடையாக வழங்கப்பட்ட 1.5 மில்லியனுக்கும் அதிகமான மொடர்னா தடுப்பூசிக்கு மேலதிகமாகவே 
இந்த தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X