Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 26 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமுர்த்தி அதிகாரி மற்றும் கிராம உத்தியோகத்தரை தாக்கி அவர்களது கடமைகளுக்கு இடையூறு விளைவித்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட அறுவர் சிலாபம்-தெமட்டபிட்டிய பகுதியில், நேற்று(25) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில்; இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், ஓகஸ்ட் 4 ஆம் திகதி வழக்குக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago