2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘ அதிவேக நெடுஞ்சாலைகளை அமைக்க வேண்டாம்’

Editorial   / 2019 ஜனவரி 07 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்நாட்டின் ஆட்சியாளர்களிடம் நாம் தொடர்ந்து தெரிவிப்பது ரயில் பாதைகளை அமைக்காமல் அதி​வேக நெடுஞ்சாலைகளை அமைக்க வேண்டாம். ஏனெனில் வறிய மக்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்க மாட்டார்கள். அவர்களுக்கு சாதாரண பஸ்களில் செல்லக் கூட பணமில்லை எனவே அதிவேக நெடுஞ்சாலைகளை அமைக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் அதிவேக நெடுஞ்சாலைகைளை அமைப்பதற்கு காரணம் ஊழல் செய்வது இலகு என்பதாலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் திருடர்களை சிறைக்கு அனுப்புவதாகத் தெரிவித்தவர்களே திருடுகின்றனரென அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .