2025 நவம்பர் 27, வியாழக்கிழமை

அனர்த்தங்களில் 26 பேர் மரணம்

Editorial   / 2025 நவம்பர் 27 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் நிலச்சரிவுகளில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதாக அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் இன்று (27) தெரிவித்தார்.

  காலை நிலவரப்படி நாடு முழுவதும் 170 நிலச்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் கூறினார். பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X