2025 ஜூலை 12, சனிக்கிழமை

அனுரவின் பெயரை தவறாக பயன்படுத்திய டிரம்ப்

Editorial   / 2025 ஜூலை 10 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30 சதவீத வரி விதிப்பை அறிவிக்கும் கடிதத்தில், தற்செயலாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை 'அருண' குமார திசாநாயக்க என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், குறிப்பிட்டுள்ளார்.

 வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ கடித தலைப்பில் ஜூலை 9 திகதியிட்டு அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், இலங்கை ஜனாதிபதியின் பெயரில் தவறான எழுத்துப்பிழை உள்ளது.

 இது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது, பல பயனர்கள் இந்தத் தவறைச் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .