Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Freelancer / 2025 மே 31 , பி.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் ஹைதராபாத்தில் இன்று (31) நடைபெறும் 72வது மிஸ் வேர்ல்ட் கிராண்ட் ஃபினாலேயில் இலங்கையின் பிரதிநிதி அனுதி குணசேகரவுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க X தளத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
“72வது மிஸ் வேர்ல்ட் ஃபெஸ்டிவல் கிராண்ட் ஃபினாலில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனுதி குணசேகரவுக்கு எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் ஏற்கனவே தனது நாட்டை பெருமைப்படுத்தியுள்ளார், சர்வதேச அரங்கில் நமது நாட்டையும் நமது மக்களையும் அழகாகப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இன்று அவரது வெற்றிக்கு வாழ்த்துக்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
40 minute ago
54 minute ago