S. Shivany / 2021 ஜனவரி 11 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி அனுருத்த சம்பாயோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட சந்தேகநபர்கள் 7 பேருக்கு, நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 90 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .