2025 ஜூன் 12, வியாழக்கிழமை

அனுர - ஜுலி சந்திப்பு

Freelancer   / 2022 மே 15 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் விடுதலை முன்னணிக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளதாக அக்கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது நாட்டில் தற்போது காணப்படுகின்ற பொருளாதார நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 23

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13