Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மே 04 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் இதுவரை 13 மில்லியன் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஆய்வு நிறுவனம் மற்றும் சிறுவர் வைத்தியசாலை சங்கம் ஆகியவற்றினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதன்படி, அமெரிக்காவில் கடந்த வாரம் மாத்திரம் ஒரு இலட்சத்து 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 5 மில்லியனுக்கும் அதிகளவான சிறுவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
8 hours ago