2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரிக்க ஐ.தே.க முயற்சி

Editorial   / 2018 டிசெம்பர் 21 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவையின் எண்ணிக்கையை 30 விட அதிகரிக்க, ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதென, நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இந்த முயற்சியை நாடாளுமன்றத்தில் தோற்கடிப்போம் எனவும் அவர் சூலுரைத்துள்ளார்.

அரசாங்கத்தின் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் க ட்சி கைப்பற்றியுள்ள போதிலும், உள் நெருக்கடிகளை அக்கட்சி எதிர்நோக்கியுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .