2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

அமைச்சரவை கூட்டம் 20 நிமிடங்களில் நிறைவு

Editorial   / 2018 டிசெம்பர் 20 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அமைச்சரவை நியமனத்துடனேயே முதலாவது அமைச்சரவை கூட்டமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

குறித்த அமைச்சரவைக் கூட்டமானது 20 நிமிடங்கள் மாத்திரமே இடம்பெற்றதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவை நியமித்ததுடன், ஜனாதிபதியுடன் புதிய அமைச்சர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் விடயமும் இதுவரை இடம்பெறவில்லையென்றும் அவர்  தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .