2025 மே 19, திங்கட்கிழமை

அமைச்சர்களின் பாதுகாப்பு பிரிவில் 171 பேருக்கு இடமாற்றம்

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர்களின் பாதுகாப்பு பிரிவில் (எம்.எஸ்.டீ) சேர்ந்த 171 பொலிஸ் உத்தியோகத்தர்கள், உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதில், உப-பொலிஸ் அத்தியட்சகர்; 29 பேரும் ,பொலிஸ் சார்ஜன் 89 பேரும், கான்ஸ்டபிள் 53 பேரும் அடங்குவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது,

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இந்த அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X