2025 ஜூலை 14, திங்கட்கிழமை

‘அரசமைப்புக்கு அமைய முடிவெடுப்பேன்’

Editorial   / 2018 ஒக்டோபர் 27 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்புக்கு அமைய, பிரதமர் விவகாரம் குறித்து முடிவு எடுப்பதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில், அவரால் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "இந்த விவகாரம் குறித்து சட்டத்துக்கு அமைய, முடிச்சுகளை அவிழ்ப்பேன்.

"எனவே, அரசியல்வாதிகள் அனைவரும் இவ்விவகாரம் குறித்து மிக பொறுமையாகவும் புத்திசாதூர்யமாகவும் செயற்பட வேண்டும்.

"அத்துடன், அரச நிறுவனங்களில் கடமையாற்றுவோர் தமது கடமைகளை சரி வர நிறைவேற்றுங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .