2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அரசாங்கத்துக்கு 'லைட்' தர முடியாது

George   / 2016 மார்ச் 14 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

"மக்களுக்கு கசப்பு மருந்து கொடுத்து மத்திய அமைச்சர்களுக்கு இனிப்பு கொடுக்கும் அரசாங்கத்துக்கு 24 மணிநேரம் முழுவதும் மின்சாரத்தை வழங்க முடியவில்லை" என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

"விடுதலை புலிகள் செயற்பட்ட காலத்தில் கூட இவ்வாறு நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டதில்லை. மாணவர்களுக்கு சீருடை, விவசாயிகளுக்கு உரம் என்பவற்றை பெற்றுக்கொடுக்க முடியாத அரசாங்கம், தற்போது தோல்வியடைந்த அரசாங்கமாக மாறியுள்ளது" என அவர் மேலும் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று(14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X