2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

அலரிமாளிகைக்கு விரைந்தார் ரவி

Editorial   / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சற்று நேரத்துக்கு முன்னர் அலரி மாளிகைக்கு சென்றுள்ளார்.

கட்சி ஆதரவாளர்களுடன் அலரி மாளிகைக்குச் சென்ற  ரவி கருணாநாயக்க, ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துள்ளார்.

இ​தேவேளை, ரவி கருணாநாயக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக கடந்த சில தினங்களாக வெளிவரும் செய்திகளுக்கு மத்தியில், ரவி இன்றைய தினம் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .