Editorial / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 12 பேர் தொடர்பான வழக்கை விசாரணை செய்ய, "ட்ரயல் அட் பார்" ஆயம் அமைத்து மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழுவை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவால் பிரதம நீதியரசரிடம் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அவன் கார்ட் நிறுவனத்துக்க, மிதக்கும் ஆயுதக் கப்பலை நடத்திச்செல்ல அனுமதி வழங்கியதன் மூலம், அரசாங்கத்துக்கு நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
39 minute ago
49 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
49 minute ago
54 minute ago