Ilango Bharathy / 2021 ஜூலை 22 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டாம் கட்ட அஸ்ட்ரா செனேகா தடுப்பு மருந்துக்காக 6,00, 000 பேர் வரை காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ட்ரா செனேகா தடுப்பு மருந்தானது கடந்த 19 ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்பட்ட போதும் இதுவரை கிடைகப்பெறவில்லை என முதலாம் கட்ட தடுப்பு மருந்தை செலுத்திய மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .