2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அ'புர கைதி மாத்தறையில் தப்பினார்

Kanagaraj   / 2016 ஜனவரி 25 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை நீதிமன்றத்தில் இடம்பெறவிருந்த வழக்குக்காக, அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து அழைத்து செல்லப்பட்ட சந்தேகநபர், மாத்தறை சிறைச்சாலைக்கு அண்மையில் வைத்து, சிறைக்காவலர்களிடமிருந்து தப்பியோடியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

திக்வெல பிரதேசத்தைச் சேர்ந்த 31வயதான அஜித் குமார் என்ற இந்த சந்தேகநபர், பல்வேறான கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X