2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

ஆசிரியர், அதிபர் கொடுப்பனவுகள் அதிகரிப்பு

Editorial   / 2025 நவம்பர் 07 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஷ்டப்  பிரதேச   சேவையிலுள்ள ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள்  மற்றும் அதிபர்கொடுப்பனவுகளில்   அதிகரிப்பு

கஷ்டப்பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில்  பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்படாதிருப்பதனால், அத்தகைய ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் இக் கொடுப்பனவை 1,500 ரூபாவால் அதிகரிப்பதற்கு  நாம்  முன்மொழிகிறோம்.

கல்வி இலக்குகளை அடைவதில் அதிபர்களின் நிர்வாகப் பொறுப்புகள் மற்றும் பொறுப்புகூறலை அங்கீகரிக்கும் வகையில், அதிபர்  பதவியில் பணியாற்றும் அதிபர்களுக்கு வழங்கப்படும் அதிபர்  கொடுப்பனவை 1,500 ரூபாவால்   அதிகரிக்கவும் கல்வி இலக்குகளை அடைவதை அதிகரிப்பதற்காக ரூபா 1,000 மில்லியனை ஒதுக்கீடுசெய்யவும்  நாம்  முன்மொழிகிறோம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X