Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Janu / 2025 ஜூன் 26 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன, 3.69 மில்லியன் ரூபாய் வருமான வரி செலுத்த தவிரியமைக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை திரும்பப் பெற கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல புதன்கிழமை (26) உத்தரவிட்டார்.
வாஸ் குணவர்தன வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானதால் அவரை பிணையில் விடுவிக்கவும் மேலதிக நீதவான், உத்தரவிட்டார்.
மேலும் 100,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா 2.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நான்கு பிணை விதிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago