R.Tharaniya / 2025 டிசெம்பர் 01 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மாணவச் செல்வங்கள் தங்கள் கல்வியைத் தொடர உதவுவதற்காக “ஆதரய” அமைப்பு, பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுத்துபொருள்கள் சேகரிப்பு ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளது.
இந்த சேகரிப்பு டிசம்பர் 1 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது.
ஒழுங்கு செய்பவர்களைத் தொடர்பு கொள்ள:
தில்ருக் – 077 513 0648
ஜனித் – 077 433 7221
சிறப்பு விவரங்களுக்கு:
மகேஷ் – 077 641 7774
9 minute ago
10 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
10 minute ago
20 minute ago