2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

ஆயுதக் களஞ்சியசாலை தீ: மின்சாரமும் துண்டிக்கப்பட்டது

Princiya Dixci   / 2016 ஜூன் 05 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கம மின்சார உற்பத்தி நிலையம் சற்று நேரத்துக்கு முன்னர் மூடப்பட்டுள்ளதாகவும் இதனால் அவிசாவளை பிரதேசத்துக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. 

பாதுகாப்புக் கருதி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தேவை ஏற்படின் சீதாவக்க மின்சார உட்பத்தி நிலையமும் மூடப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் அனுர விஜேபால தெரிவித்துள்ளார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .