2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஆற்றில் தவறி விழுந்த சிறுவனை காணவில்லை

Freelancer   / 2025 ஜூலை 09 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் சிங்கமலை ஆற்றில் தவறி விழுந்த 17 வயது சிறுவன் காணாமல்போயுள்ளார்.

குறித்த சிறுவன் அந்தப் பகுதிக்குச் சென்று நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

அப்போது அவருக்கு அட்டை கண்டித்துள்ளது. காலில் ரத்தம் கசிந்ததை கண்டு கால்களை கழுவ முற்பட்டபோதே அவர் ஆற்றில் தவறி விழுந்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .