2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஆளும், எதிர்க் கட்சிகளின் குழுக் கூட்டங்கள் ஆரம்பம்

Editorial   / 2018 டிசெம்பர் 21 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய தினம் (21) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால கணக்கறிக்கை தொடர்பிலும் இன்றைய சபை அமர்வு தொடர்பிலும், ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளின் குழுக் கூட்டங்கள், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், தனித் தனியே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .