2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

ஆஸி. பிரஜை கடலில் மூழ்கிப் பலி

Kanagaraj   / 2015 நவம்பர் 23 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹூங்கம, கஹதமோதர பகுதியில் உள்ள வெளிநாட்டு சுற்றுலா ஹோட்டலுக்க அண்மையில் உள்ள கடலில் மூழ்கி 51 வயதான அவுஸ்திரேலிய பிரஜையொருவர் பலியாகியுள்ளார் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அவர், இன்னுமிரண்டு வெளிநாட்டு பிரஜைகளுடன் கடலில் குளித்துகொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .