2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படும்: அமைச்சர் மங்கள

Editorial   / 2018 டிசெம்பர் 20 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்ததன் பின்னர், நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படம் என்று தெரிவித்த நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, எரிபொருளுக்கான விலைச்சூத்திரம் மீண்டும் அமுல்படுத்தப்படும் என, தன்னுடைய அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .