Editorial / 2020 ஜூன் 04 , பி.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் இன்றைய தினம் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு தொற்றாளர்களாக இனங்காணப்பட்டோரில் 36 பேர் கடற்படையினர் எனவும் ஏனையோர் வெளிநாடுகளில் இருந்து வருகைதந்தவர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1790 ஆக அதிகரித்துள்ளது.
46 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
51 minute ago